• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த 200 மில்லியன் வழங்க அனுமதி!

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த 200 மில்லியன் வழங்க அனுமதி!

Rahul by Rahul
2024/10/07
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்களை செயற்படுத்த உலக வங்கி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைவாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதியுள்ளது

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதிச் செயலாளர்  ​கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடி மக்கள் மீதான தாக்கத்தை குறைத்து முழுமையான பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று அம்சங்களாக,

1.பொருளாதார நிருவாகத்தை மேம்படுத்தல் : நிதி நிலைத்தன்மையை பாதுகாத்து அரச வளங்கள் முகாமைத்துவம், நிதி ஒழுக்கம், வௌிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை பலப்படுத்தல்

2. வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தல் : மிகவும் போட்டித்தன்மை மிக்க தனியார் துறையுடன் இலங்கையின் அபிவிருத்தியை விரிவுபடுத்தல்

3.வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல்: நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல்.

இதேவேளை உலக வங்கியின் இந்த நிதி உதவி இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தீர்மானமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் என்பதோடு, நிலையானதும் போட்டித்தன்மை மிக்கதுமான சூழலை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Related

Tags: 200milliondollarsgovernment reformslkanewsSLupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனியார் பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு

Next Post

நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Related Posts

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!
இலங்கை

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்
யாழ்ப்பாணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!
ஆசிரியர் தெரிவு

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
இலங்கை

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18
ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

2026-03-18
Next Post
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

வார இறுதியில் 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

மீண்டும் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு!

Today’s CBSL official exchange rates

இன்றைய நாணய மாற்று விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

0
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

0
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

0
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

0
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

0
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

2026-03-18

Recent News

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.