முக்கிய செய்திகள்

ரிஷாட் பதியுதீன் மனுமீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற...

Read more

ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 முறைப்பாடு!

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிட்டத்தட்ட 4,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் சுமார்...

Read more

மக்கள் மீது அச்சுறுத்தல்களும் அடக்குமுறையும் தொடர்வதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதனைத் தாங்க முடியாத அரசாங்கம்...

Read more

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

நாடாளுமன்றத்திற்குள் வருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் அழைப்பினை பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். தமது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த...

Read more

கொரோனாவால் மேலும் 45 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 573 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 25 பெண்களும் 20 ஆண்களுமே...

Read more

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ்...

Read more

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில...

Read more

உயர்தர பரீட்சார்த்திகள் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று...

Read more

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 323 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 323 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில்...

Read more
Page 1513 of 1643 1 1,512 1,513 1,514 1,643
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist