முக்கிய செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள்  இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த...

Read moreDetails

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை!

இலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர...

Read moreDetails

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இன்று(புதன்கிழமை) 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...

Read moreDetails

ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்கள்!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை முதல் எதிர்வரும் 15...

Read moreDetails

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை!

எல்.பி எரிவாயு மாதிரிகள் தொடர்பான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நான்கு பேர் கொண்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை நாளை (புதன்கிழமை) நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளது....

Read moreDetails

கொட்டகலை – பத்தனையில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்...

Read moreDetails

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது. அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது...

Read moreDetails
Page 1567 of 1856 1 1,566 1,567 1,568 1,856
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist