முக்கிய செய்திகள்

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை

2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி...

Read moreDetails

புலம்பெயர் நாடுகளில் தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

உலகளாவிய ரீதியில் தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 21ஆம் திகதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் குறித்து...

Read moreDetails

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – நிகழ்வுகளை நடத்துவதற்கு பல இடங்களில் தடை!

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில், மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு வடக்கில் பல இடங்களில்...

Read moreDetails

ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு வேண்டாம் – தனி நாடே வேண்டும் என வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்டம்!

ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு வேண்டாம் எனவும், தனி நாடே வேண்டும் எனவும் வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ...

Read moreDetails

பொலிஸாரை தாக்க முயன்ற அருண் சித்தார்த்தன் கைதானார்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று  (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். "இராணுவத்தன் முக்கிய புள்ளி" என தன்னை அழைத்துவரும்,...

Read moreDetails

இலங்கையில் பைசர் தடுப்பூசியின் பாவனை குறித்து விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

இலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ...

Read moreDetails

ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால்...

Read moreDetails

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்!

"மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில்...

Read moreDetails

உடுவிலில் வன்முறை கும்பலால் வீடு உடைப்பு!

யாழ்.உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில்...

Read moreDetails
Page 1575 of 1852 1 1,574 1,575 1,576 1,852
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist