முக்கிய செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்!

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்களால் வரவு செலவுத்...

Read moreDetails

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிர் அச்சுறுத்தல் – ரொஷான் ரணசிங்க!

தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனது பாதுகாப்பு குறித்து ஆராயுமாறும் சபாநாயகரிடம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய...

Read moreDetails

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியை வரவு – செலவு திட்டத்தினால் தீர்க்க முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு - செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் கொழும்பு பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள லிஷி மாவட்டத்தில் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து மாடி கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ...

Read moreDetails

மற்றொரு நீதிபதியும் கிரிக்கெட் வழக்கிலிருந்து விலகல் !

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெலவும் விலகியுள்ளார். இன்று காலை, இந்த மனு...

Read moreDetails

வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்

மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி  மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய முடியும் என புத்தசாசன மத கலாசார...

Read moreDetails

எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி...

Read moreDetails
Page 1612 of 2772 1 1,611 1,612 1,613 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist