முக்கிய செய்திகள்

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும்...

Read moreDetails

சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என சந்தேகம் – விக்கி

புதிய அரசியலமைப்பின் மூலம் மாகாண சபை முறையை நீக்கி முற்றிலும் சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்...

Read moreDetails

அரசாங்கத்திடம் முறையான வேவலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இல்லை

வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் முறையான வேவலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரக்தியடைந்திருக்கும் மக்கள் இந்த அரசாங்கத்தை...

Read moreDetails

திருத்தங்கள் இறுதி செய்யப்படும்வரை பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும் என கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையிலான தேசிய சமாதானப்...

Read moreDetails

பசுமை விவசாயம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

பசுமை விவசாயம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. விஜித் வெலிகல தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

பிரிட்டிஸ் MP சேர் டேவிட் அமேஸ், கத்திக்குத்துக்கு பலியானார்!

பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளார். கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த...

Read moreDetails

விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ பிரதமருக்கு வழங்கிவைப்பு!

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் வெளியீடு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்...

Read moreDetails

மாணவர்களுக்கு தேவையேற்படின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ்தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட...

Read moreDetails

21 ஆம் திகதிமுதல் வெளி மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

18- 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் இம்மாதம் 21 ஆம் திகதிமுதல் இந்தப் பணிகள் ஆரம்பமாகும்...

Read moreDetails

21 ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதிவரை (வியாழக்கிழமை) கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20 ஆம்...

Read moreDetails
Page 1611 of 1846 1 1,610 1,611 1,612 1,846
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist