முக்கிய செய்திகள்

தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் உறுதி – திகதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் நாடு உறுதியளித்ததைப்போன்று, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. எனினும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திகதி குறித்து...

Read moreDetails

எதிர்வரும் சில மாதங்களுக்குள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் – WHO

கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த...

Read moreDetails

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

Read moreDetails

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97...

Read moreDetails

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை குறித்தும் விவாதம்!

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு...

Read moreDetails

போராடியவர்களை அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் – சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அன்னை பூபதி அவர்களின் 33...

Read moreDetails

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பதென்பது சாத்தியமல்ல – நீதி அமைச்சர்

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி...

Read moreDetails

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது....

Read moreDetails

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்....

Read moreDetails

விஜயதாச ஒரு அரசியல்வாதி மற்றும் தொழில்முறை நிபுணராக சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பவித்ரா

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும்...

Read moreDetails
Page 1813 of 1855 1 1,812 1,813 1,814 1,855
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist