முக்கிய செய்திகள்

முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மூன்று மாத காலத்திற்கு வர்த்தக வரி 50 ரூபாயிலிருந்து  இருந்து 1 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

“உங்களுக்கு மன்னிப்பு வழங்க தயார்“ – மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் அழைப்பு!

உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இலங்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போய்விடும் – விஜித ஹேரத் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற எந்தவொரு சர்வதேச ஆதரவும் இலங்கைக்கு கிடைக்காது என தேசிய...

Read moreDetails

இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு – 50 இற்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார்  50 இற்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்....

Read moreDetails

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து கடன் வழங்குநர்களும்...

Read moreDetails

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும் – எதிர்க்கட்சி

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா...

Read moreDetails

நீரிழிவு நோயாளர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக்கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கை...

Read moreDetails

239 வாகனங்களையும் இறக்குமதி செய்யவில்லை, மருந்துகளும் துறைமுகத்தில் இல்லை – நிதி அமைச்சு விளக்கம்

239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை துரிதப்படுத்த சர்வதேச ஆதரவு வேண்டும் – இலங்கை

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின்...

Read moreDetails

அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இலங்கை விரைவில் பெறும் – ஐ.எம்.எப். நம்பிக்கை

இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...

Read moreDetails
Page 1950 of 2793 1 1,949 1,950 1,951 2,793
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist