முக்கிய செய்திகள்

தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு

தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான தற்போதைய...

Read moreDetails

இலங்கை கடன் நெருக்கடி: முதல் வட்டமேசைக் கூட்டத்தை அறிவித்தது சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள்...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடியதல்ல – பிரசன்ன

உள்ளூராட்சித் தேர்தல் அரசாங்கத்தை கவிழ்த்து ஜனாதிபதியை மாற்றக்கூடிய தேர்தல் அல்ல என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டையே தீயிட்டு கொளுத்தும், மக்களைக் கொல்வது போன்ற...

Read moreDetails

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – காஞ்சன விஜேசேகர

தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம்...

Read moreDetails

செலுத்தப்படாத வரிகளை வசூலிக்க தயாராகும் அரசாங்கம்!

செலுத்தப்படாமல் உள்ள சுமார் 200 பில்லியன் ரூபாய் வரிகளை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்...

Read moreDetails

மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – எச்சரிக்கும் பீரிஸ்

திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள்...

Read moreDetails

சீனா நெருங்கிய நண்பன், இந்தியாவின் உறவையும் சீர்குலைக்கோம் – வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க...

Read moreDetails

பாரிஸ் கிளப்பில் இருந்து இலங்கைக்கு நிதி உத்தரவாதம் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெறவுள்ள கடன் தொகைக்கான நிதி உத்தரவாதத்தை வழங்க பாரிஸ் கிளப் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2.9...

Read moreDetails

தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி மன்றத் தேர்தளுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயாராகிவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சித்...

Read moreDetails

ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு – கிளிநொச்சியில் ஜனாதிபதி

ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அம்முப்படுத்தவுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி...

Read moreDetails
Page 1962 of 2796 1 1,961 1,962 1,963 2,796
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist