• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – உயர் நீதிமன்றம்!

Dhackshala by Dhackshala
2022/11/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

மனுக்கள் மீதான விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சட்டமூலத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்தது.

Related

Tags: உயர் நீதிமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் – ரணில்

Next Post

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது – ஜீ.எல். பீரிஸ்

Related Posts

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!
இலங்கை

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

2026-07-02
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!
இலங்கை

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

2026-07-02
“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது”
இலங்கை

“என் மனைவிக்கு நடந்த துயரம் வேறு எந்த குடும்பத்திற்கும் நேரக்கூடாது”

2026-07-02
தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!
இலங்கை

தையிட்டி போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – வன்னியசிங்கம் பிரபாகரன் கோரிக்கை!

2026-07-02
காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !
இலங்கை

காணி விடுவிப்புக்கு ஆதரவாக பௌத்த மதகுரு உள்ளிட்ட குழு கேப்பாப்புலவில் போராட்டம் !

2026-07-02
சட்டத்திற்கு முரணான வகையில் விற்கப்பட்ட மதுபான போத்தல்கள் பறிமுதல்!
இலங்கை

சட்டத்திற்கு முரணான வகையில் விற்கப்பட்ட மதுபான போத்தல்கள் பறிமுதல்!

2026-07-02
Next Post
பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது - ஜீ.எல். பீரிஸ்

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

IMF பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன – ரணில்

IMF பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன - ரணில்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

0
பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

பொசன் பண்டிகை தாக்குதல் சம்பவம்; நகர சபை உறுப்பினர் உட்பட மூவர் கைது!

0
10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

10 வீரர்களுடன் போராடி அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு!

0
நாட்டில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியாப் பரவல்!

நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

0
1,454 அடி உயரத்தில் மலர்ந்த காதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.