முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சரவையில்...

Read moreDetails

அரசாங்கம் அவசர தீர்வொன்றை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள்

தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த விடயம்...

Read moreDetails

ஹிஜாப் தொடர்பான வழக்கு – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது குறித்து சுகாதார ஊழியர்கள் இன்று தீர்மானம்

சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்மானிக்கப்படவுள்ளது. அதற்கமைய, அந்த ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு கூடி இந்த விடயம் குறித்து ஆராயவுள்ளது. சுகாதார...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பிலும் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டையில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வருகையின் பின்னரான விசா அனுமதியை வழங்க நடவடிக்கை!

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, 'வருகையின் பின்னரான விசா' (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற...

Read moreDetails

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி...

Read moreDetails

ஐ.பி.எல். 2022: வீரர்களின் ஏல விபரம்  (LIVE)

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடருக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290...

Read moreDetails

கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் – சுமந்திரன்

கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணை குறித்து அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகேள் விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்

3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள்...

Read moreDetails
Page 1973 of 2355 1 1,972 1,973 1,974 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist