முக்கிய செய்திகள்

கோப் குழுவில் இருந்து ஹர்ஷ டி சில்வா விலகல் – அவரின் வெற்றிடத்திற்கு சரித ஹேரத்தின் பெயர் பரிந்துரை

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பேராசிரியர்...

Read moreDetails

இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் – ஐஸ்லாந்து ஜனாதிபதி

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை...

Read moreDetails

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை, ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல்...

Read moreDetails

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருட்களை மாத்திரம் இன்று...

Read moreDetails

இரண்டு கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை!

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இதுதொடர்பான தகவல்களை...

Read moreDetails

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி...

Read moreDetails

மேலும் சில சேவைகள் அத்தியாவசியமானவையாக பிரகடனம் – வர்த்தமானி வெளியீடு

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட சில சேவைகளுக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி...

Read moreDetails

தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது – காஞ்சன

பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் என்கிறார் சாணக்கியன்!

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக கிழக்கு ஆளுநர் மாகாணத்தனை நாசப்படுத்தியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார், ஆகவே...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்று : முல்லையில் போராட்டம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை இன்று...

Read moreDetails
Page 1998 of 2683 1 1,997 1,998 1,999 2,683
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist