முக்கிய செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக...

Read moreDetails

சீனாவில் இருந்து உரத்தைக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடல்!

சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது. அதன்படி, குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது....

Read moreDetails

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியினுடைய...

Read moreDetails

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சுகாதார அமைச்சு!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்றா நோய்கள் பிரிவின்...

Read moreDetails

அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அவருக்கு தொற்று...

Read moreDetails

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த...

Read moreDetails

லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

லண்டனில் மருத்துவமனைகளில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான...

Read moreDetails

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் 16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார...

Read moreDetails

சுதந்திரதின அணிவகுப்பில் 6,783 படையினர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...

Read moreDetails
Page 2012 of 2353 1 2,011 2,012 2,013 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist