முக்கிய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை மின்தடை – விசேட அறிவிப்பு வெளியானது!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார...

Read moreDetails

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால்...

Read moreDetails

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு!

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் வங்கியினால் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள...

Read moreDetails

12-15 வயதுடையோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 - 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்...

Read moreDetails

பலாலி விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது – அர்ஜுன ரணதுங்க

பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று(வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

குழந்தைகளுக்கு வளைந்த பாத குறைப்பாடுகள் இருந்தால், வைத்தியர்களை நாடுங்கள்!

வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு...

Read moreDetails

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சீன வெளிவிவகார அமைச்சரின் இலக்கு என்ன?

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளார். சீனாவுக்கும், இலங்கைக்கும் இருதரப்பு இராஜதந்திர உறவுகள்...

Read moreDetails
Page 2013 of 2352 1 2,012 2,013 2,014 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist