முக்கிய செய்திகள்

ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம் – சுகாதார அதிகாரிகள்

ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார...

Read moreDetails

பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படுமா? – சுகாதார அமைச்சர் பதில்

நத்தார் மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த...

Read moreDetails

ஒமிக்ரோன் மாறுபாடு: நெதர்லாந்தில் கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்

கிறிஸ்துமஸ் நெருங்கிவரும் நிலையில் ஒமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் நெதர்லாந்து கடுமையான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசியமற்ற கடைகள், பார்கள், ஜிம்கள் முடி வெட்டும்...

Read moreDetails

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் – நிபுணர் குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்தக் குழுவின் உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ.ஜயதிலக...

Read moreDetails

51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது அரசாங்கம்!

நாட்டில் 51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி...

Read moreDetails

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க பொதுமக்கள் பண்டிகை காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

பண்டிகைக்காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற எச்சரிக்கையினை பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்மஸ்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை துறக்க தயாராகும் இரா.சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர்...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே இன்று(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையில் இவ்வாறு நீர்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...

Read moreDetails

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை!

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ இந்த எச்சரிக்கையினை...

Read moreDetails
Page 2037 of 2353 1 2,036 2,037 2,038 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist