முக்கிய செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் : வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு !

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஏற்பட்டுள்ள வரிசை முறைமை 2 நாட்களில் முடிவுக்கு வரும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விநியோகத்தில் ஏற்பட்ட...

Read moreDetails

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் ஒருதொகை நட்டயீடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் 9 ஆயிரத்து 110 இலட்சம் ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த ரேடியோ தெரபி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் நிறைவு

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த ரேடியோ தெரபி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பொறியியலாளர் ஒருவரினால் இந்த இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன?

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை அதிகரிப்புடன்...

Read moreDetails

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது

திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி...

Read moreDetails

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் கோட்டாவிற்கு கிடைக்காது?

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். கோட்டாபய...

Read moreDetails

அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் சிறுவர்கள் – யுனிசெப்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப்...

Read moreDetails

அனைத்தையும் அரசியலாக்க கூடாது – வஜிர அபேவர்தன

நாட்டின் நலனுக்காக அரச மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் மறுசீரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

தேசிய பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு நாட்டின் ஊழல் தடுப்பு...

Read moreDetails
Page 2038 of 2676 1 2,037 2,038 2,039 2,676
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist