முக்கிய செய்திகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம் !

கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற UL 121 ரக விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கம்...

Read moreDetails

அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் தீர்மானம் !

பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். நிவாரணம் வழங்குவதற்காக ஓகஸ்ட்...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அவரது விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க சிறைச்சாலைகள்...

Read moreDetails

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை – மைத்திரி

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 20ஆம் திகதி இடம்பெறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு...

Read moreDetails

ரஞ்சனின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி நீதியமைச்சருக்கு அறிவுறுத்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை...

Read moreDetails

40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...

Read moreDetails

விரைவில் அறிவிப்போம் – விமல் வீரவன்ச

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக...

Read moreDetails

புதிய ஜனாதிபதி தெரிவு : சஜித், டலஸ் போட்டியிடுவதாக அறிவிப்பு… காத்திருப்பு பட்டியலில் ரணில் !

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ரணில் அரசியல் அனுபவம் மிக்கவர், ஜனாதிபதி பதவிக்கும் அவரே சிறந்தவர் – ஆளும்கட்சி

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வேட்புமனுவை அறிவிக்காவிட்டாலும், நாட்டின் அடுத்த...

Read moreDetails

வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னரே எமது நிலைப்பாடு – கூட்டமைப்பு

19 ஆம் திகதி வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails
Page 2083 of 2666 1 2,082 2,083 2,084 2,666
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist