முக்கிய செய்திகள்

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியம் உதவி

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை, எனவே அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்கிறார் மஹிந்த!

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக்...

Read moreDetails

உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி,...

Read moreDetails

மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை – பேராதனை வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டது சத்திரசிகிச்சை!

பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில்...

Read moreDetails

மாணவன் மாயமானதை மறைத்த மூன்று மாணவர்கள் கைது!

பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம்...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் நாளுக்கு நாள் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜனவரி...

Read moreDetails

எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப்படுகின்றது மின் வெட்டு நேரம்?

அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர்...

Read moreDetails

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு!

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது இ.தொ.கா!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி...

Read moreDetails

வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு?

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர்...

Read moreDetails
Page 2212 of 2649 1 2,211 2,212 2,213 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist