முக்கிய செய்திகள்

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம்

ஒன்றுகூடும் உரிமையானது பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையை உள்ளடக்கியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பலர் தனிமைப்படுத்தல்  சட்டத்தின்...

Read moreDetails

நாட்டில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா உறுதி!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்...

Read moreDetails

மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளுடனான விமானம் கட்டாரிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 02.35 மணியளவில் கட்டுநாயக்க விமான...

Read moreDetails

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது....

Read moreDetails

மட்டக்களப்பில் மாத்திரம் 100 பேர் கொரோனாவினால் மரணம்- சில பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயமாக பிரகடனம்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails

முல்லைத்தீவில் நீராடச் சென்ற மாணவன் மாயம்- தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு...

Read moreDetails

அரசாங்கம் மேலும் சில அரசியல் கைதிகளை விடுவிக்க தயார்!- சுரேன் ராகவன்

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம்  தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) வவுனியா நகரசபை...

Read moreDetails

கோபா அமெரிக்க கால்பந்து: 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை கைப்பற்றியது அர்ஜென்டினா

47 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் 1 - 0 எனும்...

Read moreDetails

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த...

Read moreDetails
Page 2216 of 2353 1 2,215 2,216 2,217 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist