முக்கிய செய்திகள்

பிரதமருக்கு எதிராக யாழில் போராடவந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை: யாழில் பரபரப்பு !!

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்களை வீதியில் வழிமறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இன்று மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிப்பு, உணவகங்களில் பால் தேநீர் விநியோகம் நிறுத்தம் !!

ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால்...

Read moreDetails

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டுகின்றது அரசு – சுமந்திரன் குற்றச்சாட்டு

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம்...

Read moreDetails

வடக்கு மக்களை பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் – பிரதமர் மஹிந்த

கடந்த காலத்தை போன்றே வடக்கு மக்களை இன்றும் பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அதன்படி வடக்கில் அபிவிருத்தி...

Read moreDetails

பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்… ! இலங்கை வருகின்றது உயர்மட்ட குழு!!

மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு பதிலாக வெளிவிவகார...

Read moreDetails

லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில் இரண்டு மரணங்கள்!

லண்டனின் புறநகர் பகுதியான Ilford பகுதியில் இடம்பெற்ற ஒரு கத்தி குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பெருநகர பொலிஸ் (Met police) அறிவித்துள்ளது. ஸ்பிரிங்ஃபீல்ட்...

Read moreDetails

பால் மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம் இதோ !

400 கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 400 கிராம் பால் மாவின் புதிய விலை...

Read moreDetails

போராட்டத்தை அடுத்து கந்தரோடை விகாரைக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டார் பிரதமர் மஹிந்த !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று கந்தரோடை விகாரைக்கும்...

Read moreDetails

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை – எதிர்க்கட்சி

சர்வகட்சி கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அழைப்பு இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சர்வகட்சி கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின்...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 600 ரூபாயால் அதிகரிப்பு !!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 260 ரூபாயினாலும் 01...

Read moreDetails
Page 2221 of 2648 1 2,220 2,221 2,222 2,648
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist