முக்கிய செய்திகள்

ஜூலை மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் – சரத் வீரசேகர

2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் மீது 2021 ஜூலைக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

Read moreDetails

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அவசரமாக இடமாற்றம்!!

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அந்தவகையில் அவர் டெங்கு ஒழிப்பு  பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்...

Read moreDetails

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள், மரக்கறி விற்பனை செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

வீடுகளுக்கு சென்று அதிக விலையில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்பவர்களின் அனுமதி இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

தெஹிவ​ளை மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க...

Read moreDetails

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம்!

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 4.8 மெக்னிடியூட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல்...

Read moreDetails

உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்காத கூட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்குமா?- சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்படும் உட்கட்சிப் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள், எவ்வாறு தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறார்கள் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

Read moreDetails

யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு...

Read moreDetails

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது என்கிறார் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன!

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுவதாக  இலங்கை வைத்தியர்  சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். அதிகளாவன மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான...

Read moreDetails

அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா – நாட்டினை முழுமையாக முடக்குவது குறித்தும் ஆராய்வு!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

Read moreDetails
Page 2242 of 2355 1 2,241 2,242 2,243 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist