முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

கதிர்காமம் கோவிலுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடர்பில் விசாரணை

கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கோவிலில் இருந்த ஐம்பது...

Read moreDetails

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read moreDetails

ஜஃப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!

இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் தெரிவு நேற்றிரவு இடம்பெற்றது. தொலைக் காணொளி ஊடாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றதோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கான...

Read moreDetails

அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் 1ஆம் திகதி ஆரம்பம்!

2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – மஹிந்த!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே...

Read moreDetails

மக்கள் ராஜபக்ஷேக்களையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தையும் பிடித்து வெளியில் வீசுவார்கள் –  சாணக்கியன்!

மக்கள் ராஜபக்ஷேக்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

மழையுடனான வானிலை இன்றும் தொடரும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும்(புதன்கிழமை) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது!

மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, குறித்த மூன்று சந்தேகநபர்களும்...

Read moreDetails

பிரதமரிடம் கேள்வி கேட்க சந்தர்ப்பம்!

ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அமைச்சர்...

Read moreDetails
Page 2316 of 2578 1 2,315 2,316 2,317 2,578
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist