முக்கிய செய்திகள்

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...

Read moreDetails

குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

கிளிநொச்சியில் மற்றுமொரு கொரோனா சிகிச்சை நிலையம்!

கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவு (வியாழக்கிழமை) முதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள...

Read moreDetails

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – 22 புகையிரத பயணங்கள் இரத்து!

22 புகையிரத பயணங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையிலும்...

Read moreDetails

முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை...

Read moreDetails

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும்,...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து...

Read moreDetails

யாழில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்...

Read moreDetails

கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும்...

Read moreDetails
Page 2320 of 2383 1 2,319 2,320 2,321 2,383
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist