முக்கிய செய்திகள்

இலங்கை திறந்திருக்கிறதா இல்லையா என்பதை உலகிற்கு சொல்லுங்கள் – திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி

இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி உத்தரவு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு, குடிமக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்....

Read moreDetails

சம்பள முரண்பாடு: ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் மீண்டும் சந்திப்பு!

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு...

Read moreDetails

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன்

ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்...

Read moreDetails

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில்...

Read moreDetails

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணமா? – நாமல் விளக்கம்

கென்யாவுக்கு சிறப்பு விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய தகவலை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அந்தவகையில், கென்யா தலைநகருக்கு திட்டமிட்ட விமானத்தில் பயணம்...

Read moreDetails

நிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை!

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு...

Read moreDetails

கொத்து, ஃப்ரைட் ரைஸ், தேநீரை அடுத்து பாணின் விலையும் அதிகரிப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுலாகும் என...

Read moreDetails
Page 2343 of 2572 1 2,342 2,343 2,344 2,572
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist