முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; ஆறு மீனவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

Read moreDetails

வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் பதிவு!

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20) 2026...

Read moreDetails

பீகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாகவும் பதவியேற்றார் நிதீஷ் குமார்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக...

Read moreDetails

வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தில் மிகவும் மலிவான நகரமாக பெயரிடப்பட்ட ஜூப்லா!

2025 ஆம் ஆண்டில், உழைக்கும் குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தின் மிகவும் மலிவு விலை நகரமாக கவுண்டி டர்ஹாமில் (County Durham) உள்ள ஷில்டன் பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை...

Read moreDetails

குடியேற்றத் திட்டங்ளால் இங்கிலாந்தை விட்டு வெளியேறவுள்ள சுமார்  50,000 தாதியர்கள்!

அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும்...

Read moreDetails

முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (20) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. அதன்படி இந்தப் போட்டியானது, இன்று (20) மாலை...

Read moreDetails

வரி வருவாயில் இறைவரித் திணைக்களம் புதிய மைல்கல்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது. அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி,...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உக்ரேனுக்கு விஜயம்!

ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரேனுக்கு பயணித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல்...

Read moreDetails
Page 289 of 2590 1 288 289 290 2,590
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist