முக்கிய செய்திகள்

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. தென் மாகாண...

Read more

ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட்

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில்...

Read more

தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு பணயக் கைதிகள் உயிரிழப்பார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப்...

Read more

சீனா எதிர்கொண்டுள்ள புதிய பிரச்சினை

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை...

Read more

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 22 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் ரூபா...

Read more

அடுத்த வாரம் இலங்கைக்கு வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு !

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டம் இன்று இரண்டாவது நாளாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,...

Read more

சுமார் 1,000 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களை சேர்ந்த 3,455 பேர் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு...

Read more

CT ஸ்கான் சேவைகள் இடைநிறுத்தம் – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்கள் பாதிப்பு!

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான...

Read more

“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!

இந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது....

Read more

Breaking : அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் !

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read more
Page 296 of 1384 1 295 296 297 1,384
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist