முக்கிய செய்திகள்

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்ய திட்டம்

யாழ் -அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா...

Read moreDetails

ஜானிக் சின்னரின் லாரஸ் விருதுக்கான பரிந்துரை வாபஸ்!

லாரஸ் உலக விளையாட்டு வீரருக்கான ஜானிக் சின்னரின் (Jannik Sinner) பரிந்துரை மூன்று மாத ஊக்கமருந்து தடை விதிக்கப்பட்ட பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன்...

Read moreDetails

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக...

Read moreDetails

போப் பிரான்சிஸின் உடல் நிலை முன்னேற்றம்!

இரட்டை நிமோனியாவுடன் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புனித போப் பிரான்சிஸ், மற்றொரு அமைதியான இரவைக் கழித்ததாகவும், தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் வத்திக்கான் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்துள்ளது....

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம,...

Read moreDetails

பொலிஸாரின் சம்பள உயர்வு தொடர்பான அப்டேட்!

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்...

Read moreDetails

பிரித்தானியாவில் விமானம் பனிமலையில் மோதிய விபத்து ; 3 பேர் படுகாயம்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பயணித்த விமானம் வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியது . குறித்த சிறிய ரக விமானம் ( ஆம்புலன்ஸ்...

Read moreDetails

இலங்கை மின்சார சபை தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) இதனை செலுத்த வேண்டும் என்று...

Read moreDetails

மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல...

Read moreDetails
Page 742 of 2686 1 741 742 743 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist