முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு...

Read moreDetails

யாழ்.மாவட்ட  பதில் செயலாளரின் மகன் பயணித்த வாகனம் விபத்து!

யாழ்.மாவட்ட  பதில் செயலாளர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகன் காயமடைந்துள்ளார். அதன்படி இன்று யாழ்ப்பாணம் -...

Read moreDetails

அதிக வெப்பநிலை குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மகா கும்பமேளா விமர்சனம்; எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிப் பேசிய மோடி!

நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை தொடர்ந்தும் தாக்குவதாகவும், அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (23) குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில்...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; கைதான நபர்களுக்கு 24 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலை தொடர்பில் கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கரளையும்...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின்...

Read moreDetails

முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு...

Read moreDetails

1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்!

1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு...

Read moreDetails

மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு!

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பலவீனத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் போராளிக் குழுவான ஹமாஸ் அதன் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை, முந்தைய நாள் விடுவிக்க திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளின்...

Read moreDetails
Page 755 of 2687 1 754 755 756 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist