முக்கிய செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க...

Read moreDetails

சீன ஜனாதிபதியை சந்தித்தார் அநுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய பல விடயங்கள்...

Read moreDetails

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்துள்ளனர் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்....

Read moreDetails

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில்...

Read moreDetails

பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமாரவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள்...

Read moreDetails

டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

Read moreDetails

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்!

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு...

Read moreDetails

வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு...

Read moreDetails

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை...

Read moreDetails
Page 867 of 2709 1 866 867 868 2,709
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist