முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக...

Read moreDetails

சிவனின் அருள் கிடைக்க ஆருத்ரா தரிசனம்!

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக திகழும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் "திரு" என சிறப்பித்து கூறப்படுவது சிவ பெருமானுக்குரிய திருவாதிரை. மற்றொன்று பெருமாளுக்குரிய...

Read moreDetails

வெலிகம துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினால்...

Read moreDetails

வருடத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று!

புதிய வருடத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றம் இன்று (07) கூடவுள்ளது. அதன்படி, நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது. 2024...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!

2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

நேபாள எல்லைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள திபெத்தில் செவ்வாய்க்கிழமை (07) காலை 7.1 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி இன்று...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில...

Read moreDetails

பதவி விலகும் கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதாக வௌிநாட்டு...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து...

Read moreDetails
Page 885 of 2711 1 884 885 886 2,711
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist