இந்தியா

10ஆவது வகுப்பில் புத்தகத்தை எழுதிய ஸ்ரீநகர் மாணவி!

ஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது  10ஆவது வகுப்பில் 'அச்சமற்ற மலர்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு...

Read more

குவாட் மாநாடு இன்று ஆரம்பம்!

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக...

Read more

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3...

Read more

பாஜக தலைமை அலுவலகம் மீது பெற்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது!

சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெற்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான...

Read more

இராமேஸ்வர மீனவர்களின் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கின்றது!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது...

Read more

நாட்டை அச்சத்திலிருந்து விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் – ராகுல் காந்தி!

நாட்டை அச்சத்திலிருந்து விடுவிக்க அனைவரும் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை)...

Read more

ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்குமாறு வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தின் 11 மாவட்டங்களிலுள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத்...

Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஆரம்பம்!

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது...

Read more

ஒமிக்ரோனுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி!

உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக பிரத்யேக தடுப்பூசியை தயாரிக்க, புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளில்...

Read more

இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட்...

Read more
Page 179 of 371 1 178 179 180 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist