இந்தியா

இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 கடந்துள்ள நிலையில், மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி 8 மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 9 ஆயிரத்து 195 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 48 இலட்சத்து 8 ஆயிரத்தைக்...

Read moreDetails

மாநிலங்களின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு!

மாநிலங்களின் கையிருப்பில் 16.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும்...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : தமிழகத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவர்களில்...

Read moreDetails

காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது!

காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளாத பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில்...

Read moreDetails

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை கையகப்படுத்த காலதாமதமாகும் என அறிவிப்பு!

நிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய...

Read moreDetails

கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை பயன்படுத்த அனுமதி கோரும் நிபுணர் குழு!

கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்க கோரி பொருள் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய மருந்துக்...

Read moreDetails

இந்தியாவில் ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 135 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580  ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும்...

Read moreDetails
Page 360 of 536 1 359 360 361 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist