இந்தியா

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது....

Read more

இலவச தடுப்பூசி திட்டம் ஆரம்பம்!

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில்...

Read more

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்த நிதி நிறுவனங்களை ஊக்கமளிக்கும் முயற்சியில் இந்தியா

இந்திய நிறுவனங்களை ஊக்கம் அளிப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆம் அலையினால் பாதிப்படைந்த  நிதி நிலைமையினை முன்னேற்ற முடியும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read more

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள்...

Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது!

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 53 ஆயிரத்து 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 இலட்சத்தை கடந்துள்ளது....

Read more

இந்தியாவுக்கு உதவுவதாக சேகரித்த நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறதா பாகிஸ்தான்?

கொவிட் -19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுடன் இணைந்த தொண்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் நிதி திரட்டின. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கும் வெளிப்படையான...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன்...

Read more

தெலுங்கானாவில் பொதுமுடக்கம் நீக்கம் – இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

தெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக்...

Read more
Page 361 of 434 1 360 361 362 434
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist