இந்தியா

இந்தியாவின் கொரோனா தொற்று நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மேலும் குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 485 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு...

Read moreDetails

கொரோனாவின் தீவிர தாக்கத்திலிருந்து மீண்டுவருகிறது தமிழ்நாடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவு

இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்ட மூன்று வாரங்களில் கணக்கிடப்பட்டதில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது....

Read moreDetails

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர்...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் படுகாயம்

ஜம்மு- காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பீஜ்பெஹேரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த...

Read moreDetails

கோவையில் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய  மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு...

Read moreDetails

சிறை விதிகளைப் பின்பற்றுக – நாடாளுமன்ற உறுப்பினர் D.ரவிக்குமார்!

  “தமிழ்நாடு சிறைவிதிகள் 1983 இன் அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து தகுதியுள்ள சிறைவாசிகளை உடனே விடுவிக்க வேண்டும்” எனத் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ...

Read moreDetails

அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பு

அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக வொஷிங்டன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்...

Read moreDetails

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி: ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சு பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 479 of 535 1 478 479 480 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist