முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து குறித்த செறிவூட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இது குறித்து...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் அதி உட்சமாக 3 இலட்சத்து 79 ஆயிரத்து 459 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே...
Read moreDetailsதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம்...
Read moreDetailsபுதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு 3ஆம்...
Read moreDetailsஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது....
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் உள்ள கல்லறைகளில்...
Read moreDetailsஇந்திய கப்பற் படைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்கப்பல்களை சேர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐ.என்.எஸ்....
Read moreDetailsஇந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவ சிகிச்சை மற்றும் ஒக்சிஜன் ஆகியவை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார். அத்துடன்...
Read moreDetailsஇந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய...
Read moreDetailsஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.