தமிழக சட்டமன்ற தேர்தல் : ஒரு மணி நிலைவரம்!

தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை...

Read moreDetails

மீண்டும் அம்மாவின் அரசு அமையும் – ஜெயக்குமார்

தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியோடு வாக்களிப்பதை பார்க்கும்போது மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஜனநாயக கடமையை...

Read moreDetails

பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் திரண்டுள்ளனர்- திருமா

பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழக மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக்...

Read moreDetails

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021 – 11 மணி வரையான வாக்களிப்பு நிலைவரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது, காலை 11 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 11 மணி...

Read moreDetails

தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு: ஸ்டாலின் ‘முதல்வர்’ என்ற அறிவிப்பு வரும்- வைகோ

தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளதாகவும் 200இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில்...

Read moreDetails

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெற்று வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் வாக்களித்தப்பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு விஜயம்...

Read moreDetails

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை அளித்துள்ளார். சேலம் சிலுவம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஊடங்களிடம் கருத்து தெரிவித்த...

Read moreDetails

தமிழக மக்கள் ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி தமிழில் ருவிற்!

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில்...

Read moreDetails

கேரளா மற்றும் புதுச்சேரியிலும் விறுவிறுப்பாக மக்கள் வாக்களிப்பு!

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், காலை...

Read moreDetails

காச்சலுடன் வாக்களிப்பு மையத்திற்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

திருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி...

Read moreDetails
Page 123 of 128 1 … 122 123 124 … 128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist