பிரதான செய்திகள்

சோயாபீன்ஸ் விவகாரம்: சீன ஜனாதிபதியை 4 வாரங்களில் சந்திப்பேன்- டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக  டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர்  கனடா, சீனா, இந்தியா  உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்க சோயாபீன்களை கொள்வனவு...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்!

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்பட்ட...

Read moreDetails

நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை!

எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார...

Read moreDetails

முடங்கியது அமெரிக்காவின் அரச நிர்வாகம் – இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் அமெரிக்காவின் அரச நிர்வாகம் முற்றாக முடங்கியுள்ளதுடன் இலட்சக்கணக்கான...

Read moreDetails

இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில்  கலந்துரையாடல்

இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT)...

Read moreDetails

Update: இந்தோனேசியாவில் தொடரும் சோகம்! 91 மாணவர்களை மீட்கும் பணி தொடர்கின்றது!

இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய  பாடசாலைக் கட்டிடமொன்று இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள...

Read moreDetails

பொலித்தீன் பைகளின் பாவனை தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

பொலித்தீன் ஷொப்பிங் பைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக , நவம்பர் 1 ஆம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட...

Read moreDetails

அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என  ட்ரம்ப்  தெரிவித்த...

Read moreDetails

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று...

Read moreDetails

எட்டு மாதங்களில் வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

இலங்கைக்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக மொத்தம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...

Read moreDetails
Page 109 of 2341 1 108 109 110 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist