பிரதான செய்திகள்

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 20...

Read moreDetails

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

Read moreDetails

இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக தொடரை கைவிட்டு நாட்டிற்கு திரும்பவுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கழுத்து மற்றும் முதுகுப்...

Read moreDetails

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் திறம்படத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வினவல்களை இலகுவாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கை ஒன்றை...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப்...

Read moreDetails

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றி, அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் $12 பில்லியன் மைல்கல்லை தாண்டியது!

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை 12 பில்லியன் அமெரிக்க டொலர் எனும் மைல்கல்லைக் கடந்துள்ளது. இக்காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி 12.01...

Read moreDetails

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப்...

Read moreDetails

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இலங்கை ஆடவர் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை (22) அறிவித்தது. இதில்...

Read moreDetails

கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு: கையெழுத்தான ஒப்பந்தம்!

ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிரீன்லாந்து, டென்மார்க் தலைவர்கள்...

Read moreDetails
Page 12 of 2713 1 … 11 12 13 … 2,713
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist