பிரதான செய்திகள்

கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட  ஒரு நாட்டில்  சில பிக்குகள் ? நிலாந்தன்!

" இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில...

Read moreDetails

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு !

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி தொம்பே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி பாடசாலையில் இடைவேளை நேரத்தின்போது வாழைப்பழம் சாப்பிட்டு...

Read moreDetails

பிரிவினைக்கு இடம்கொடாமல் ஒன்றாய் பயணிப்போம் – யாழில் போராட்டம்

"பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர்...

Read moreDetails

விசா இன்றி 2 வருடமாக இருந்த இந்திய பிரஜை ஒருவர் மட்டக்களப்பில் கைது

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா இன்றி 2 வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை மட்டக்களப்பு நகரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய...

Read moreDetails

தந்தை மற்றும் மாமனார் இணைந்து 7 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில்...

Read moreDetails

சற்றுமுன்னர் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து : 15 பேர் காயம்

ஹாலி-எல, தெமோதரவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பதுளை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்துக்கான காரணம்...

Read moreDetails

முதல் போட்டியிலேயே 171 ஓட்டங்கள் : மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு...

Read moreDetails

பளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான்...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 200 மி.கி. ஐஸ், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள்...

Read moreDetails

மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று...

Read moreDetails
Page 1292 of 2336 1 1,291 1,292 1,293 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist