பிரதான செய்திகள்

நாட்டில் மேலுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 493 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத்...

Read moreDetails

வீதியில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

வவுனியா பெரியார்குளம் உள்வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடான நிலை உருவாகியுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். பூந்தோட்டம் பெரியார்குளத்திலிருந்து தாண்டிக்குளம் செல்லும் உள்வீதி ஓரங்களில் பொதுமக்களால் அதிகப்படியான...

Read moreDetails

யாழில் எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று(வியாழக்கிழமை) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக...

Read moreDetails

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும்,...

Read moreDetails

மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி நன்கொடை – சீனத் தூதரகம் உறுதி!

மேலும் 500,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இந்த மாதத்திற்குள் குறித்த பங்குகள் கிடைக்கும் என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதியளித்துள்ளது....

Read moreDetails

புதிய மாணவர்களுக்கான பல்கலைகழ அனுமதி விண்ணப்பம் – முக்கிய அறிவிப்பு

2020/2021 கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் திகதியை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 21 முதல் ஜூன் 11 வரை குறித்த விண்ணப்பங்கள்...

Read moreDetails

முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு புதிய நியமனம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக முன்னாள் வடமாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – செல்வம் ஆதங்கம்

தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு...

Read moreDetails
Page 1777 of 1863 1 1,776 1,777 1,778 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist