பிரதான செய்திகள்

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி – ரஞ்சித் மத்தும பண்டார

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

Read moreDetails

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு !

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு...

Read moreDetails

சம்பந்தன் மற்றும் திகாம்பரத்திற்கு மூன்று மாதம் விடுமுறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளுக்கு நிதியுதவி – பிரதமர்

குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்ற குழு...

Read moreDetails

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர்...

Read moreDetails

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

Update: யாழ். பல்கலைக்கழக காவலாளிகள் வாக்குமூலத்தின் பின்னர் விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் கோப்பாய் பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளைத் தடுக்கும் முகமாக நேற்றைய தினம் முதல் பல்கலைக்கழகச்...

Read moreDetails

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த...

Read moreDetails

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்துவிடும்!!

கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை...

Read moreDetails

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சூழ்ந்திருக்க வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினார் சிவாஜி

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று உயிர்நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான...

Read moreDetails
Page 1778 of 1863 1 1,777 1,778 1,779 1,863
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist