பிரதான செய்திகள்

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக யோகராஜா தெரிவானார்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் கட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராஜா போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப்...

Read moreDetails

வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில்...

Read moreDetails

முடங்கியது கொடிகாமம் பிரதேசம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொடிகாமம் பொதுச் சந்தை...

Read moreDetails

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு...

Read moreDetails

வவுனியா மக்களுக்கு அவசர அறிவித்தல்- தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல...

Read moreDetails

ஈச்சங்குளத்தில் விபத்து – இருவர் படுகாயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ...

Read moreDetails

யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது....

Read moreDetails
Page 1797 of 1861 1 1,796 1,797 1,798 1,861
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist