மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
2024-11-30
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம்...
Read moreDetailsதனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மகனை அரசியலுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி...
Read moreDetailsமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் திறப்பதற்கு சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக மேல்...
Read moreDetailsஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித...
Read moreDetailsஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...
Read moreDetailsமேற்கு மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாவனெல்லையில் புத்தர் சிலைகளை இடித்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
Read moreDetailsநான் இல்லாத நேரத்தில் எனது பணியை சதுர தொடருவாரென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற...
Read moreDetailsஎதிர்க்கட்சி, தனது தந்திரோபத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கின்றதென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரெஜி ரணதுங்க நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...
Read moreDetailsகண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த காற்றின் தர அளவை...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.