பிரதான செய்திகள்

ஆடைக் குறித்த சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது – பொது நிர்வாக அமைச்சு

அரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு...

Read moreDetails

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read moreDetails

வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில்...

Read moreDetails

நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்கம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள்...

Read moreDetails

இன்று முதல் 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த நேர மாற்றத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி...

Read moreDetails

சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

சிறு குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எனவே, பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த வைத்தியசாலையின்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் உறுப்புரிமை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

பசிலை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தான் அப்போது கட்டுநாயக்காவில்...

Read moreDetails

மூன்று கோடியினை பெற்றுக்கொண்டு சாணக்கியன் கனடாவிற்கு ஆள்கடத்தலில் ஈடுபடுகின்றார் – பிள்ளையான் குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம்...

Read moreDetails
Page 1963 of 2712 1 … 1,962 1,963 1,964 … 2,712
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist