இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
தெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று (புதன்கிழமை) காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன்...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கல்முனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை...
Read moreDetailsஎதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள...
Read moreDetailsதற்போது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான செயற்பாடுகள் ஒரு வகையில் எங்களை பலமுள்ளதாக மாற்றும்.அதற்கேற்றாற்போல் தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை...
Read moreDetailsஊழல் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப பொது நிலைப்பாடு ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான...
Read moreDetailsமக்களுக்காக பேசிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் பிரதமர் தம்மை...
Read moreDetailsதென் மாகாணத்தில் தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இன்று காலை 7 மணி...
Read moreDetailsபேருந்துக் கட்டணம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள் 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.