பிரதான செய்திகள்

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ்...

Read moreDetails

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர்...

Read moreDetails

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக தமிழ் நாடுபகுதியை நோக்கி நகரக்கூடிய...

Read moreDetails

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கராப்பிட்டி புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

Read moreDetails

சுற்றுலா வீசா மூலம் செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான...

Read moreDetails

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய...

Read moreDetails

“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் "அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள்...

Read moreDetails

பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகள் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைப்பு

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதற்கமைய இதன் பின்னர் எந்தவொரு பொலிஸ்...

Read moreDetails
Page 1978 of 2711 1 … 1,977 1,978 1,979 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist