பிரதான செய்திகள்

திங்கட்கிழமை முதல் சிலிண்டரின் விலை குறைக்கப்படும்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போது நான்காயிரத்து தொள்ளாயிரத்து பத்து ரூபாயிற்கு விற்பனை...

Read moreDetails

இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை !

கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார் என கம்பஹா பொலிஸார்...

Read moreDetails

பெட்ரோலியம் வர்த்தகம் செய்யும் புதிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழு

எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில்...

Read moreDetails

நாடு பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ரணில்

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல்...

Read moreDetails

48 மணிநேரத்திற்கு QR இடைநிறுத்தம்

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணனி அமைப்பில்...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் வெள்ளத்தில்...

Read moreDetails

எதிர்காலம் கண்டிப்பாக கடினமானதாக இருக்கலாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு...

Read moreDetails

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு – பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்!

தனியார் பேரூந்து உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை குறைக்கும் வகையில் அதிகளவான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி...

Read moreDetails

ஆபத்தான நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்களுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை!

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளமையால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – நேற்றிரவும் இருவர் படுகொலை!

தென்னிலங்கையில் நேற்றிரவும்(வியாழக்கிழமை) இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன்போது 34...

Read moreDetails
Page 2095 of 2707 1 … 2,094 2,095 2,096 … 2,707
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist