பிரதான செய்திகள்

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின்...

Read moreDetails

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை – காஞ்சன

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ...

Read moreDetails

மின்சார சட்ட திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – மின்சக்தி அமைச்சர்!

மின்சார சட்ட திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர்...

Read moreDetails

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி,...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறாரா பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப்...

Read moreDetails

விறகு பயன்படுத்தும் இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் அதிகம் – சரத் வீரசேகர

நவீன மற்றும் சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தைவிட விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து பந்துல விளக்கம்!

ரயில் கட்டணங்கள் தொடர்பாக கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும் பேருந்து கட்டணத்தில் பாதியையாவது ரயிலுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை...

Read moreDetails

ஹஜ் யாத்திரை குறித்து முக்கிய தீர்மானம்

ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில்...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் – நிமல் மற்றும் மஹிந்த அமரவீர பங்கேற்கவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசாங்க அமைச்சர்களாக...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து வெளியானத் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென எரிபொருள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, LIOC மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவை எரிபொருள்...

Read moreDetails
Page 2156 of 2703 1 … 2,155 2,156 2,157 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist