• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்- மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

Yuganthini by Yuganthini
2021/08/15
in இந்தியா, பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று  மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி,  மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மேலும்  தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள்  ஊடாக மலர்கள்  தூவப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: பிரதமர் நரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பப்பட்டனர்

Next Post

ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

Related Posts

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!
உலகம்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
Next Post
ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

ஜப்பானில் கடும் மழை: கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானம்!

நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுச் செல்ல உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவேன்  – பிரதமர்

நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுச் செல்ல உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவேன் - பிரதமர்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

0
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

0
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

0
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.