பிரதான செய்திகள்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் மஹிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – நாமல்

பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை...

Read moreDetails

மின்கட்டணத்தை உயர்த்துவதை விட உற்பத்தி செலவைக் குறைப்பதே நோக்கமாகும்- காஞ்சன விஜேசேகர

மின்கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதைவிட, மின்சார உற்பத்திக்கான செலவைக் குறைப்பதே சிறந்ததாக இருக்கும் என மின்சக்தி- எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில்...

Read moreDetails

புஷ்பா ராஜபக்‌ஷ அமெரிக்கா பயணம்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று (வியாழக்கிழமை ) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய...

Read moreDetails

மஹிந்த உட்பட பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர்

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர்  நீதிமன்றத்தில் அறிவித்தார். அமைதியான...

Read moreDetails

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவினால் இன்று(வியாழக்கிழமை) குறித்த அறிக்கை...

Read moreDetails

மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – PUCSL தலைவர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்த சட்டமூலம், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது....

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ நிறுவனம்

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இன்று எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம்...

Read moreDetails

அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த 4 மாதங்களுக்கு...

Read moreDetails

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை!

நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2155 of 2703 1 … 2,154 2,155 2,156 … 2,703
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist